The Wall Vijay Tv auditions closed for registration, Vijay Tv has updated info on their official website

114
the wall star vijay

Vijay Tv The Wall is one of the most famous reality Tv Shows for the year 2019-2020. Vijay Tv should be applauded for taking time in selecting some of the down trodden and people who are in real need to play the game. They have helped many families via The Wall game and has received more than 10 lakh applicants. Vijay Tv has aired 23 episodes so far in The Wall game and will continue to air more episodes from the selected candidates. We published initially how to register for The Wall auditions and we keep getting comments about registering for the show.




We have to inform everyone that Audition registration for The Wall is closed now and it’s posted on their official website. Here is the official link to https://vijay.startv.com/the-wall/ showing that audition is closed now. Please note that we are not in any way associated with The Wall show and we are news publishers and aggregators updating information about Tv Shows and latest trending news. We will update once they open registration for The Wall again, stay tuned.

Loading...

114 COMMENTS

  1. Enga appa Oru chinna potti Kadai than vachi erukkanga ennakku evanga santhosam than mukkiyam ethu varaikkum engalukku sonthamaga vidu yeathuvum kidaiyathu konjam entha game la vilayannum enga appavukku asai help

  2. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கரன் குடிருப்பில் இருந்து வந்த ஒரு சிறிய கிராமத்தில் உள்ள எங்க குடும்பத்திற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் Vijay TV இந்த show வர காரணம் எங்க அப்பா operation செலவுக்கு பணம் தேவை படுகிறது அதற்கு விளையாட்டு கலந்துக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் plz plz mobile number 9176934332

  3. நாங்கள் அப்பா மீனவர் கடலுக்குசென்றால்தான் எங்களுக்கு சாப்பாடு .எங்களை மிகவும் கஷ்டப்பட்டு தான் காப்பாற்றுவார்கள்.சொந்தங்கள் இருந்தும் யாரும் உதவ மாட்டார்கள் நாங்கள் . இரண்டு பெண் பிள்ளைகள் எங்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்ய வேண்டிய கடன் வாங்கி செய்து முடித்தார் .அதனால் நிறைய கஷ்டங்கள் .எனவே எங்களுக்கு உதவுங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஆசைப்படுகிறோம்

  4. Hi sir iam poor family i interested in game my family and my marriage in show kalanthuka romba asai iruku my father autotariver my family is poor family intha show win pannuna enka appa amma vuku our house wanking thravan .pl call me my number : 9965172814, 7358876548

    • Am divyabharathi, for chengalpattu, Na marriage ku vangana kadana adaikka yen appa amma ku help pannanum Pls my mobile number 8778365465

  5. Naa akka. akka ponnunga rendu paiyan 1 mama iranthutar akkavm iranthutanga naa thaan valarththuvaren patta gastangal gonjananjam Ila itha eppadi sollanu theriyala please help me 9788776470

  6. Appa illa amma anna mattu tha kashtapadurom annaikku marriage pannanu ammaku udambu sari illa so pls help me Vijay tv indha vaipa kudutha romba nalla irukku my number 9952669935

  7. RAJATHI
    Nanga thiruvana malai irukurom.
    Vijay TV la The wall programme
    Kalathicka mega mega Asai irukureathu.Thankal oru vaiybu
    Thantherinkana enkala perarukum, gudumpathukum makilisi 🙏
    gutumbam

  8. Entha show la கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு தாங்க Vijay tv please Nanka rompa rompa kastapatara famil please help me vijaytv mobile no 6374044885

  9. Hi ennoda name Karthik Kumar naan oru nesavu thollil seithu varuhiren.naan 1saree neyya 2 naatkal aagum enaku kooli 500 rupai thaan.enaku Amma, sister,manaivi,2 children irukunga.appa cancer noyal iranthittaru ennoda Appa Ku 500000 varaikum selavu pannen aana kaapaththa mudiyila apo athuvum niraya kadan patten.appa iranthu 8 year aatchu ipo niraya kadan athuvum vatti mattum kattitu iruken enaku sontha veedum illai.vadahai veedu thaan 2000 maasam aana 2000 kudukka mudiyila ipo varaikum Enna pandrathunu theriyila.enaku Mela thooki Vida intha oorum illa enga sontha karangalum illai ellarume engala kevalama pakuranga.naan intha game show paarthen romba happy ya feel pannen plz Enna koopidunga 8778580637

  10. Hi sir/madam…I’m sugirtha from chennai….yen brother dream house kaga indha game show la participate panna interest ah iruken…yen Anna life kaga…plsss help me

  11. Entha show la கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு தாங்க Vijay tv please Nanka rompa rompa kastapatara famil please help me vijaytv

  12. ஹாய் சார் மேடம் என் குடும்பத்தில் எனக்கு அம்மா எங்களுக்கு உடல் நல குறைவு உள்ளது அதற்கு பொருளதாரம் எங்கிடம் இல்லை இதற்க்காக இதில் கலந்து கொள்ள உதவுகள் நான் சென்னையிருந்து பரதன்

  13. Please எனக்கு அம்மாவுக்கு ஒரு ஆசை ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் அதற்குக் காக தயவுசெய்து உதவுகள் எனக்கு ஒரு வேளைக் காக சென்னையிருந்து பரதன்

  14. HI Sir/medam ennoda name ASHWINI ennoda ooru CHIDAMBARAM yanaku appa kidayathu na 8-th standard padikkum podhae appa illa ennoda amma-vum anna-num dha enga family ya run pannaga but ana ena pandikka vakka enga vitula romba kashta pattaga ana yanaku padikkaun romba aasa na B.sc.,chemistry padichiruka ana enaku innum padikanunu aasa but enna la mudiyala na coolege mudicha udanae valaki poita appavum ennoda padippuku yatha vaella illa ippo enna sister padikka vakkanum pls help pannuga ennaku oru vaippu koduga pls vijay tv phone no :9585616440

  15. Vijaytv pls enaku intha wall program participate panna help pannunga pls enaku Amma mattum than appa kedaiyathu enaku kalyanam ayidichi enaku oru pinkuzhantha enga veeyla motha 5 member oruthar than velaiku poranga pls enaku help pannunga Vijay tv plsssssssssss

  16. En family la en husband ku mamanar ila,en husband oda anna kaadhu kekadhu,vaai pesamudiyadhu ,en maamiyar rmpa kasta padranga,pls engaluku oru sontha veedu ilama rmpa kastapadrom.engala intha game show ku kupdunga please…vijay tv

  17. Enga kudumbam vivasayam kuruvivasaii nu solluvanga.en amma entha game show va paathuttu first time en kitta ketturukanga .nanum ennoda brother ru kalanthukanum .amma engalukaga vanguna moththa kadanaum adaikanum.engala padikka vachi nalla padiya kalyanam panni vachi rukanga avanga enkalala than kadan patturukanga .oru chance kodunga..en Life nalla padiya marum.plz vijay tv

  18. Hii I’m from Salem district I like to participate in the wall game show due to my family situation so please kindly give me chance

  19. என் பெயர் அனுசுயா என் வீட்டுக்காரர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது எனக்கு இரண்டு பிள்ளைகள் எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை எந்த நிலமும் இல்லை எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஒரு வாய்ப்பு கொடுங்கள் ப்ளிஸ் ப்ளிஸ்

  20. Krishnagiri(Dt) bargur
    Enga v2la enga appavukku operatin
    Liver operatin panna 2000000 thevai
    Erkanave 300000 selavu aayudichi
    Enga sister collage padikkiranga
    Naan 12th padikkiran
    Enga amma mattumtham oru naalakki rs200 vela pakuranga
    Please engalukku oru vaippu kudunga
    VIJAY TV

  21. The wall came-யில் கிடைக்கும் பணம் அனைத்தும்,அனாதை இல்லத்திற்காக கொடுப்பேன், நன்றி

  22. The wall came -யில் கிடைக்கும் பணம் அனைத்தும்,அனாதை குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகத்திற்க்கு கொடுப்பேன். “நன்றி” 8056480480

  23. Naa thiruvallur districk ponneni Thaluck thiruppalaivanam village le iruke. Enaku marriage aku 6 age le oru payya 3 months oru ponnu irunanga, Naa Daily chennai ku velaiku poydu varuve. Porathukum varuthukum totally 110 kms agum athu madum illame. Naa daily bike le tha pove. Athukana karanam bike iruntha madume enga office le vela kodupanga athanale bike le tha poganum. Daily forest vaziyatha ponum varanum. Naa daily morning 6 maniku kelampive night vara 12 or night 1 ku mela akum. Athanale enaku velaiku poga kasdama iruku ennoda kasdam neraiya iruku atha sollayum mudiyala enaku unga the wall le oru vaippu kodunga pls Naa ethavathu bussinees senchi ennoda lifepe matha enaku oru vaippu kodunga ennoda pillainga life nalla amaiya enaku oru vaippu kodunga Naa rompa kasdama vadhare enaku oru vaippu kodunga

  24. Naan amburla irukken enakku parvai kuraippadu ulladhu naan oruvarai kaadhalitthen avar panam dhan mukkiyam endru ennai viitt poittaru ennala thaniya oru idadhukku kuta poga mudiyadhu so ennala edhaiyum seyya mudiyadhu enbadhey ennai sutthi iruppavargalin mana nilai so ennakku ungalidam irundhu vayppalla valkkai vendum pls

  25. Hi..Vijay tv I’m in kuppam Andhra Pradesh enga ammaku Kan operation panna panam theyvai paduthu plz enaku Oru vaippu thaanga plz plz plz 9490677438

  26. தயவுசெய்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் நான் கலப்பு திருமணம் பண்ணி இருக்கோம் எங்களுக்கு யாரும் உதவி பண்ணல நீங்களாவது எனக்கு உதவி பண்ணனும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  27. I am dharani from rasipuram namakkal distrct Engalukku thangarathuku sariyana vedu kuda ila enga appa oru farmer enga appa ena padipu selavu ku kuda kasta patu dha padika vekararu sina sina vela pathu dha enoda fees katikiren so enga appa ku vedu kati kudaka konjam amount um enoda enoda higher studies kaga amount enaku theva paduthu pls enaku oru chance kudunga sir pls pls pls pls its my humble request …….

    • Hi, enaku life kastamtha enaku kolantha iruku na government nursing padikanum athuku panam thevai ammaku operation panruku avanka eainakaka neraya kadanla irukanka so intha show mulama na padichi en payana kapathanu ammaku irukurapa kadan adaikanu so pls enaku oru changens venu pls

  28. Dear madam, kirishnagiri (Dt) for school education purpose we are play the wall game and to built one house for our family so please request me to play. Thank you.

  29. Hi Vijay tv I’m from Bangalore I want to play wall game because i want to give education for my son’s and to start a business on my own
    Thankyou

  30. Hi we are in so poor because the problem of money we have to give the finance money so plzz help us family and our business is small fruit shop my mom and dad is a seller they both are facing so much of problems. Plzzz plzz we want money for our life

  31. Hi i am Nazya of Trichy i am a middle class family being women i want to reach my goal and prove to my husband i can won this level its my challenge pls help me to reach my goal thank you forever

    Yellarum vijay tv la varaga yengala maari oru annadam public ku oru chance koduga

  32. Hai sir naan love marriage panniruken community vera athunaala yenga veetla yaarum yengalukku support pannala yengalukku rendu chilld erukku sir but pothiya varumaanam ella rompa kastama erukku sir yenga family support ellama naan vaalnthudu eruken sir athunaala yennakkum yen manaivikkum our vaaipu kudunga sir please 9715162626

  33. சொந்தம விடு இல்லை நான் ஆற்றுபிறம்பேக்கில் வசித்து வருக்கிறேன் எனது விட்டால் நான்கு பேர் உள்ளன எனது அப்பா கூலி வேலை பார்த்து வந்தால் ஏங்களூக்கு சாப்பாடு தயவுசெய்து எங்களுக்கு ஒரு வாய்ப்பு தங்கள் 9659278278 இதுல வரா பணமாது ஏங்களூக்கு சாப்பாடுக்கும் விடு வங்கிரதுக்கும் உதவுட்டும்

  34. கிழ் விலவூர்கோணம்,
    தென்னாங்கால் விளை,
    குலசேகரம் po
    K .k dist pin 629161.
    Please help me sir

  35. என்னுடைய பேரு சரண். எங்க அப்பாவோட பேரு சண்முகம். எங்க அப்பாவுக்கு 2 மனைவி .
    எனக்கு மொத்தமா ரெண்டு அண்ணா ஒரு அக்கா ஒரு தங்கச்சி.
    எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து எங்க குடும்பம் செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்தது நான் கஷ்டப் படுவதை பார்த்து எங்களது அத்தை அதாவது எங்க அப்பாவோட அக்கா மகள் சிறிது பணம் கொடுத்து உதவினார் அங்கே இருந்து வந்தவர்கள் என்று அதை நான் வாங்கி சிறிதுகாலம் வீட்டிலிருந்து சின்ன சின்ன வேலைக்கு சென்றவர்கள் அப்பாவும் அம்மாவும் சென்றார்கள் எங்கள் அப்பா கடன்அதிகமாக வாங்கியது மீண்டும் செங்கல் சூளைக்கு போய் வேலை செய்யும் நிலைமை ஏற்பட்டுவிட்டது எனது அப்பா விஜய் டிவியில் நடக்கும் வால் நிகழ்ச்சியை வாரம் வாரம் பார்ப்பார் இதனால் அதில் எப்படியாவது நான் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் பெரிதளவு இல்லாவிட்டாலும் குறைந்த அளவாவது நான் பணத்தை வெற்றி பெற்று எனது அப்பாவின் கடனை என் என் சொந்த முயற்சியில் அடைப்பேன் என்று நான் நம்புகிறேன் என் நம்பிக்கை வீண் போகாது என்று நம்புகிறேன் .pls call pannunga sir : 7010455076

  36. Hi ,enoda name nisha.na chennai la iruka.enaku sonthama veedu vanganu aasai.so intha game la kalathukida aasai padura.oru chance kuduga.

  37. நான் வசதியயிருந்தேன் கடனுக்கா என் அம்மா வீட்டை வித்து கடன் கொடுத்துடாக

  38. அதனால் நாங்கள் வாடகை வீட்டில் வசிககிறோம்.என் அம்மாவிற்க்கு வீடு வாங்கி அதில் சேர்ந்து வாழவேண்டும்.குறிப்பு அம்மாவிற்க்கு உடநிலை சரியில்லை வீடு வித்ததால்

  39. Hi Vijay TV I am madesh my wife name is Devi we are Love marriage couples we don’t have family support in both side my job is material delivery my salary is very low We are middle class family please give me the chance to play wall
    My number is 9962373883

  40. என் பெயர் விஜயகுமார் நான் தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் என்ற ஊரில் வசித்து வருகின்றேன் நான் கொத்தனார் வேலை செய்கின்றேன் எனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசை ஆனால் என்னிடம் தேவையான பணம் இல்லை மேலும் கடன் இருப்பதால் என்னால் வீடு கட்ட முடியவில்லை.. ஆகவே நீங்கள் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ……நன்றி (என் அலைபேசி எண் 9944330074)

  41. Naan pandiyan naan intha wall showla kalandhuka asa pattu erkanave anupittan innun enaku pathil varala pls oru vaypo kudunga naan oru matruthiranali I’m poor family pls oru vaypo kudunga 9551482327

  42. நா ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் எங்க பாட்டி ஆசைய நேரவேத்தனும் அதுக்காக இந்த விளையாட்டில் சேத்திப்பிகல

  43. hello sir.. nanu enga appa um wall game show la kalanthuka asapaurom. enga appa oru cable tv operator. enium en thambi um padikavaika amma appa romba kastapaduranga… intha game show palla peroda life ah mathiruku…. enga life um maara oru chance kadacha nala irukumnu nenaikirom .

  44. Enoda akkavuku kaall sariyaga nadaka mudiyathu.. avanga nadakurapa rendu Pera pudichitu than nadapanga…avanga ukkantha enthirika romba kasta paduvnga…enga akka kaall Sari aganumna neriya selavu agumnu solrnaga…engalta avlo panam ila.. so plz vijay Tv oru chance kudunga plz..

  45. Ean kuzhanthaikaga vazhanumnu ninaikiren athuku nan kadan ellama erukkanum oru nal nimmathiya azhama thoonganumnu asaya erukku pls help me

  46. எனது கணவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார் எங்களுக்குப் போதுமான வருமானம் இல்லை எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம் நான் ஒரு பட்டதாரி பெண் எனது கணவர் எட்டாம் வகுப்பு படித்து உள்ளார் அவருக்கு நிரந்தர வேலை இல்லை அவர் தற்செயலாக ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் வாரத்தில் மூன்று நாள் இரண்டு நாள் மட்டுமே வேலை இருக்கும் என்பதால் இந்த வேலையை வைத்து சமாளிக்க முடியவில்லை என்று எங்களுக்கு இந்த வாய்ப்பு கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்னுடைய மொபைல் நம்பர் 97 87 022 191

  47. எனது பிள்ளைகள் படிப்பு செலவு
    மற்றும் எனது குடும்ப பிரச்சனை
    எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்
    சாஞ்சுகுமாரி. 9962927999
    No 17.5th street rajivegandhi nagar
    Avadi chennai 600065

    • Madhipirkuriya vanakkam,
      Enakku appa illa enga appa irukkum bodhu neraiya kadan vangitanga andha kadana engalala katta mudiyala romba kastama irukku adhukku aprom en kalyanathukku vangune kadan vera annanukku mrg edukanum andha selavu irukku engalukkunu sondhama onnume illa oru sondha veedu kooda illa sambadhikkira panam ellame kadan adaikave correct a irukku samachi sapda kooda kasu edukka mudiyala neenga help pannunga pls madam,enga probleme neenga mattum dhan seri panna mudiyum (please help me),kadan thollai illama oru vela sapadavadhu nimmadhiya sapda neenga dhan help pannanum indha showla oru vaipu kudunga romba usefulla irukkum

  48. Pls enga amma oda kanava neraveththanum erandhu pona ennga akkavoda asappadi Nan enga ammava ennoda edaththula veedukatti andha veettula enga ammava Rani Mari irukka vakkanum pls enakku oru chance kudunga ennoda Amma romba kasttappattutanga idhukku melaum enga Amma kassatappattu kallu mannu thookki sambadhikka venam ennala adha pakka mudiyala pls enakku oru chance 9551995634

  49. வணக்கம்
    பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட ஒரு சிலர் இணைந்து ஒரு பழங்குடி மக்கள் அறக்கட்டளை துவங்கியுள்ளோம் , இதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பழங்குடி மாணவர்களுக்கு கல்வி, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் என்பது எங்கள் முதல் இலக்கு, குறிக்கோள் நிறைவு பெற இந்த VIJAY TV WALL வாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும்..
    நன்றி

  50. Hi sir I’m Nandhini from Chennai .Enku enga amma VA sandhosam ah vechikanum adhuku na wall game show la participate panamum nu asa padra Enku mrge agi one year agudhu enga amma appa Ku oru chinna sanda ala enga amma en mrge Ku munnadi eh engala vitu thaniya poitaru enga amma dhb en marriage ah thaniya as a single women ah nadathi mudichnga so andha kadan ah na adaikanum pls Cal me sir 6382255035 , 9514120114 pls help me.

  51. எனக்குமுன்றுபிள்ளைகள்நான்
    கூலிவேலைபார்கிறேன்சமீபத்தில்
    எனக்குவிபத்துநடந்ததினால்நான்
    ரெம்பகஷ்டத்தில்உள்ளேன்எனக்கு
    ஒருசான்ஸ்குடுங்கள்ப்ளீஸ்ப்ளீஸ்

    • நான்கூலிவேலைபார்க்கிறேன்
      சமீபத்தில்எனக்குவிபத்துநடந்தினால்நாங்கள்ரெம்பசிரமத்தில்உள்ளோம்எங்களுக்குஒருசான்ஸ்குடுங்கள்
      ப்ளீஸ்என்னுடையபோன்நம்பர்
      9159263345

  52. நான்கூலிவேலைபார்கிறேன்
    எனக்குமுன்றுபிள்ளைகள்
    சமீபத்தில்எனக்குவிபத்துநடந்ததினால்நாங்கள்சிரமத்தில்உள்ளோம்
    எங்களுக்குஒருசான்ஸ்குடுங்கள்
    ப்ளீஸ்என்னுடையபோன்நம்பர்
    9159263345

  53. Hai sir, kadan prichana athikama iru Dailyum neraya problem iruku enaku clg fees kaitamudiyala so help panuga my family poor family so help panuga m.malathi my phone number 7339320625

    • Cell no 7603851440 my name tamikani yenakku baby illa baby treatment panam theva intha game win panura panatha baby ilama irukuravangaluku panam kodupen

  54. My name is M.Vasumathi my husband name is Magesh. I’m working in tiffen center,my husband not having work.l’m only maintain our family.we have two daughters.My first daughter is a ‘BOXER’.My husband is seen our daughter.My second daughter is interested in football, but we are struggling to pay fee’s for that and school fee’s and all.So we cannot send for that and all.So kindly give opportunity in ‘The wall’ for us.it’s a big help for us.Thank you

  55. Cell no 7603851440 my name tamikani yenakku baby illa baby treatment panam theva intha game win panura panatha baby ilama irukuravangaluku panam kodupen

  56. Sir ennaku Roomba kadan iruku athula na kodukunam sir ennaku wife illa ennaku oru ponnu mattu tha avala padiga vakkanu sir Ava fees ininum Koda na kattala sir Ava ipo 11 padekura Ava padepuku vakana kadan na inium Koda kodukala sir pls sir enkala kuduga sir yen ponna na padega vakkum sir pls
    Yenoda phone number 8072710825
    Pls sir help pannnuga sir

  57. Ava Peru kaviya Priya Ava Nala padeppa 10 Thu la kuda 402 mark vakuna sir Ava Enna la school vitu nerutha mudila athu Nala tha ennaka itha game show ku varalanum nenaikurom pls enkaluku help pannnuga Sir pls phone number 8072710825

  58. Hi my name Anusuya engaluku niraiya kadan piratchanai ellathaium settle pannidu one day vadhu nimmathiya irukanum adhan engaloda aasai ellame try pannidom please chance kudunga contact no 6381807561

  59. Please help me sir nan oru dirver nan Mumbai LA erugan nan yenga amma kuda than erugen yenga amma yen akka mapla pecha kedu yenai veliya poka solu thainga nan kasda padu oru vandi vaingu nen En vandi emi mudeum neram yenga amma ku tp Noi vantudu apam yen kaiel panam eila udaimbu remmba bad condition Aidu apam yean akka mapla yen akka va anupa mudiyatu inu sollididar yean akkaum varala tp atak aeirum nu yearum varla nanum yen wife um than padom appam yen magan age 2 nanga than padom 1.50000 selau achi yean vandeya sale paine than paden udaimbu OK ana peragu yen amma yen akka mapla pecha kedu yen wife Edam sandai podu engalai Veda udu veliya poka sollu Thanga yen Edam erinta panam yellam pudeingutu ipam unagu yetum thara mudiyatu nu sollu thanga yenagu sointhama vedu vainganum athnal yeanku oru vaipu kuduinga sir please help me Nan ipam vela paguren

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here